கர்த்தர் நாமம் என் புகலிடமே
கருத்தோடு துதித்திடுவேன்
1.
யெகோவாயீரே எல்லாமே பார்த்துக் கொள்வீர்
துதியுமக்கே என்றும் துதியுமக்கே – கர்த்தர்
2.
யெகோவாநிசியே எந்நாளும் வெற்றி தருவீர்
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே
– கர்த்தர்
3.
யெகோவா ரஃபா சுகம் தரும் தெய்வமெ
துதியுமக்கே – என்றும் துதியுமக்கே – கர்த்தர்
4.
யெகோவா ரூபா – எங்கள் நல்ல மேய்ப்பரே
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே – கர்த்தர்
5.
யெகோவா ஷம்மா கூடவே இருக்கிறீர்
துதியுமக்கே – என்றும் துதியுமக்கே – கர்த்தர்
6.
யெகோவா ஷாலோம் சமாதானம் தருகின்றீர்
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே – கர்த்தர்